நகைக்சுவை


Do you want sweet dreams ? very simple.

Keep sugar in your eyes and sleep

செக் அப் கும் பிக் அப் கும் என்ன வித்தியாசம் ?
நர்ஸ் நம்ம கைய புடிச்சா அது செக் அப்  
நர்ஸ் கைய  நாம புடிச்சா அது பிக் அப்

Sweet dreams waranuma ? very simple
Kannula sugar kottikitu toongunga.

பையன் : உனக்காக நான் தங்க மோதிரம் வாங்கி வந்தேன்
பொண்ணு : நீயே போட்டு விடு
பையன் : இப்பிடி தேரிஞ்சிருந்தா நான் உனக்கு டிரெஸ் வாங்கி வந்திருப்பேன்.

Teacher : How old is your Mother ?
Student : As old as I am.
Teacher : Hos is that ?
Student : He became a father only when I was born.

Visitor : ஏன்  காபி நன்றாக இருக்குது ?
Housewife : ஏன்டா அதுள இரண்டு "E" இருக்குது.

Teacher : What is the chemical formula of water ?
Student : H  J  K  L  M  N  O
Teacher : What is that ?
Student : that's how you taught""""" you said H 2 O

Patient : நீங்கள் ஒரு "Pal Doctor" ஆ?
Doctor :  இல்லை நான் 32 பல் வைத்தியர்.